நூல் தொகுப்பு

தமிழர் வரலாற்று நூல்கள்

தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஐந்து தொகுதிகள். இந்நூல்களின் அடிப்படையிலேயே தமிழர் வரலாறு வினா விடைப் போட்டி அமைக்கப்பட்டுள்ளது.

நூல் வெளியீட்டு நிகழ்வுகள்

ஐந்து தொகுதிகளின் வெளியீட்டு விழா தருணங்கள்

தொகுதி 1 வெளியீட்டு விழாதொகுதி 1

தொகுதி 1 வெளியீட்டு விழா

தொகுதி 2 வெளியீட்டு விழாதொகுதி 2

தொகுதி 2 வெளியீட்டு விழா

தொகுதி 3 வெளியீட்டு விழாதொகுதி 3

தொகுதி 3 வெளியீட்டு விழா

தொகுதி 4 பகுதி 1 வெளியீட்டு விழாதொகுதி 4 பகுதி 1

தொகுதி 4 பகுதி 1 வெளியீட்டு விழா

தொகுதி 4 பகுதி 2 வெளியீட்டு விழாதொகுதி 4 பகுதி 2

தொகுதி 4 பகுதி 2 வெளியீட்டு விழா

நூல் தொகுப்புகள்

தமிழர் வரலாறு — ஐந்து தொகுதிகள்

தமிழர் வரலாறு — தொகுதி 1தொகுதி 1

தமிழர் வரலாறு — தொகுதி 1

இந் நூல் உலகத் தோற்றம், மற்றும் தொடக்க கால தமிழர்களின் பண்பாட்டு வரலாறு பழைய கற்காலம்,புதிய கற்காலம்,பெருங்கற்காலம்,என மூன்று காலங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

தமிழர் வரலாறு — தொகுதி 2தொகுதி 2

தமிழர் வரலாறு — தொகுதி 2

இந் நூல் தமிழர்களின் பொற்காலம் என்று சொல்லக்கூடிய மூன்று கழககால(சங்க கால) வரலாறுகளை உள்ளடக்கியது. முதற் கழகம்(சங்கம்), இடைக் கழகம்(சங்கம்), கடைக்கழகம் (சங்கம்) என தமிழர்களின் மூன்று கழகங்களின் வரலாறுகளை விளக்கும் நூல்.

தமிழர் வரலாறு — தொகுதி 3தொகுதி 3

தமிழர் வரலாறு — தொகுதி 3

இந் நூல் தமிழ்நாட்டில் களப்பிரர்கள் கால ஆட்சியின் வரலாறுகள் மற்றும் பல்லவர்கள் கால ஆட்சியின் வரலாறுகளை விளக்கும் நூல்.

தமிழர் வரலாறு — தொகுதி 4 பகுதி 1தொகுதி 4 பகுதி 1

தமிழர் வரலாறு — தொகுதி 4 பகுதி 1

இந் நூல் பிற்கால சோழர்களின் வரலாறுகளை விளக்கும் நூல்.

தமிழர் வரலாறு — தொகுதி 4 பகுதி 2தொகுதி 4 பகுதி 2

தமிழர் வரலாறு — தொகுதி 4 பகுதி 2

இந் நூல் பிற்கால சோழர்களின் வரலாறுகளை விளக்கும் நூல்.

நூலைப் பெற

நூல்களைப் பெற விரும்புவோர் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

info@seyarkalam.org

வினா விடைப் போட்டிக்கான அடிப்படை நூல்கள்

இப்போட்டிக்கான வினாக்கள் தமிழர் வரலாற்று நூல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டியைப் பற்றிக் காண்க